Tag: today news

  • பிஸ்.. பிஸ்.. படுக்கைக்கு வரியா..? சீனியர் நடிகர் அழைப்பு.. கேரவேனுக்குள் அழைத்து நடிகை செய்த தரமான சம்பவம்..!

    பாக்யராஜ் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பிரகதி. இவர் வீட்ல விசேஷம் என்கிற பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழில் பெரிய மருது, பாண்டியனின் ராஜ்யத்தில், ஜெயம் மாதிரியான நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். நிறைய டிவி தொடர்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொதுவாகவே சினிமாவில் பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் விஷயமாக இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்தான் இருந்து வருகின்றன. படுக்கைக்கு வரியா தமிழ்…

  • இந்த நடிகருக்கு தங்கச்சியா நடிக்கவே மாட்டேன்.. ரொமான்ஸ் பண்ணனும்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

    தமிழில் தற்சமயம் பிரபலமான நடிகையாக இருந்து வரும் டாப் நடிகைகளில் முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தன்னுடைய நடிப்பு திறமையின் காரணமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் புது நடிகர்களை போலவே கீர்த்தி சுரேஷ் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார். தொடரி, பைரவா போன்ற திரைப்படங்களில் நடித்த பொழுது கீர்த்தி சுரேஷ் நடிப்பு வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. கீர்த்தி சுரேஷ்…

  • சமந்தா விவாகரத்துக்கு காரணமே சோபிதாதான்.. வெளியான சீக்ரெட்..

    கடந்த இரண்டு நாட்களாகவே சோபிதா மற்றும் நாக சைதன்யா இருவரின் நிச்சயதார்த்தம் குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது தெலுங்கில் பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகனான நாகசைதன்யா மூன்றாம் தலைமுறை நடிகராக இருந்து வருகிறார். நடிகை சமந்தா தெலுங்கில் பிரபலமான காலகட்டத்தில் சமந்தாவிற்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இயக்குனர் ராஜமௌலி இயக்கிய நான் ஈ திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் நடிகை சமந்தா. அதற்கு பிறகு அவருக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.…

  • சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் நடிகை மைனா நந்தினி..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

    விஜய் டிவி சீரியல் மூலமாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் மைனா நந்தினி. சீரியல்களில் மட்டும் இல்லாமல் நிறைய திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். வித்தியாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் மைனா நந்தினி என்பதால் விஜய் டிவியே அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம். ஏனெனில் சீரியல்களில் மட்டும் இல்லாமல் நிறைய நிகழ்ச்சிகளில் அவரை கலந்து கொள்ள வைத்து மக்கள் மத்தியில் அவரை அதிக பிரபலமாகியது…

  • என் உடம்பில் அழகான வளைவு இது தான்..! சீரியல் நடிகை நித்யா ராம் ஓப்பன் டாக்..!

    தமிழ், கன்னடம், மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் நடித்து வரும் நடிகையாக நடிகை நித்யா ராம் இருந்து வருகிறார். நடிகை நித்யா ராமின் தந்தையான கே.எஸ் ராமு ஒரு நடன கலைஞராவார். அவர்தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதுபோல நித்யாவும் ஒரு கிளாசிக்கல் டான்ஸர் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது கல்லூரி படிப்பை முடித்த நித்யா ராம் தொடர்ந்து நடனத்தின் மீது ஈடுபாடு காட்டி வந்தார். நடிகை நித்யா ராம் இந்த…

  • இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் நீச்சல் உடையா..? கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..!

    மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை நித்யா மேனன். இவர் சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். முதன்முதலாக ஹனுமான் என்கிற திரைப்படத்தில் சிறுமி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நித்யா மேனன். அதற்கு பிறகு அவருக்கு கர்நாடக திரைப்படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது அதற்கு பிறகுதான் முதன்முதலாக ஆகாச கோபுரம் என்கிற மலையாள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நித்யா மேனன். அது அவருக்கு அதிக வரவேற்பு ஏற்படுத்திக் கொடுத்தது.…

  • தமிழ் சீரியலில் நடிக்கணும்னா அட்ஜெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்.. பிரியமானவள் பிரவீனா ஓப்பன் டாக்..!

    தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரவீனா. தன்னுடைய இளமை காலங்கள் முதலே சினிமாவிலும் சின்னத்திரையிலும் பிரபல நடிகையாக பிரவீனா இருந்து வருகிறார். ஆனால் சினிமாவை விடவும் சின்னத்திரையில்தான் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். கேரளாவில் சில திரைப்படங்களுக்காக விருதுகளும் வாங்கி இருக்கிறார் பிரவீனா. இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்தாலும் கூட இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு அவரை சீரியலில்தான் தெரியும். தமிழ் சீரியலில் நடிக்கணும்னா: அதிகபட்சம் சீரியல்களில்…

  • இனிமே விஜய் டிவியில் வர மாட்டேன்.. மைனா நந்தினி கூறிய காரணத்தை பாருங்க..!

    விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 2 வில் தங்க மீனாட்சியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி வெளிவந்த காலகட்டத்தில் அவருக்கு ஜோடியாக சரவணனாக நடிகர் கவின் நடித்திருந்தார். இப்பொழுது நடிகர் கவின் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மாறி இருக்கிறார். அதேபோல மைனா நந்தினியும் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறும் முயற்சியில் இருந்து வருகிறார். தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் வாய்ப்பை பெற்றவர் நந்தினி.…

  • வெறும் அட்ஜெஸ்ட்மெண்ட் இல்ல..படுக்கையில் இதை பண்ணா தான் வாய்ப்பு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    சினிமா என்றாலே அதில் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயம் மிக அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் பொதுமக்கள் சினிமா நடிகர்களையும் நடிகைகளையும் மதிக்காமல் போவதற்கும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. சினிமா ஆரம்பித்த காலம் முதலே சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் என்பது இருந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை மற்ற துறையை விடவும் சினிமாவில் அதிகமாக இருந்து வருகிறது. பல முன்னணி நடிகைகள் கூட தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தங்களது பேட்டிகளில் கூறியிருக்கின்றனர். அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்:…

  • நமக்கு தான் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களே..! 62 வயசு நடிகரை பார்த்து பிக்பாஸ் வனிதா பகீர்..!

    பொதுவாகவே தமிழில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிற்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான ஒரு விஷயம் தான். அந்த வகையில் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமாரும் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையில் இருந்தவர்தான். இளமை காலங்களில் சினிமாவிற்கு அறிமுகமான வனிதாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து இவரும் நடிப்பின் மீது கவனம் செலுத்தாமல் பிறகு சினிமாவிலிருந்து விலகிவிட்டார் தனது 19ஆவது வயதிலேயே இவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வனிதா…