Tag: Transgender Aishwarya

  • 13 வருஷம் கழிச்சு வைரல் ஆகியிருக்கேன்.. அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர்..!

    கடந்த இரண்டு வார காலமாக ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கான ஆடிஷனில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோ காட்சி 2010 ஆம் ஆண்டு ஜெயா டிவி தொலைக்காட்சியில் நடைபெற்ற குரல் தேடலுக்கான ஹரியுடன் நான் என்ற நிகழ்ச்சி ஒன்றிற்காக பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து திடீரென இந்த வீடியோ வைரலாவதற்கான காரணம் என்ன..? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த…