Tag: trisha Krishnan

  • செம்ம ஹாட்டா இருக்கீங்க.. டெலிட் பண்ணிடாதிங்க ப்ளீஸ்.. திரிஷா ஹாட் போஸ்..! கதறும் நெட்டிசன்ஸ்..!

    இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. அதற்கு முன்பே ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக திரிஷா நடித்திருப்பார். முதன்முதலில் லேசா லேசா திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் தாமதமாகதான் வெளியானது. அதற்கு முன்பே திரிஷா நடிப்பில் மௌனம் பேசியதே, சாமி முதலிய திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. இருந்தாலும் முதன் முதலில் அவர் நடித்த திரைப்படம் லேசா லேசா திரைப்படம்தான். அதனை தொடர்ந்து விஜய்யுடன் நடிப்பதற்கு வாய்ப்பு…