Tag: Trisha Marriage

  • இதனால் தான் நான் கல்யாணம் பண்ணல..!வாயை விட்டு வம்பில் சிக்கிய நடிகை..

    திரை உலகில் தற்போது அதிகரித்திருக்கும் விவாகரத்துக்கள் பேசும் பொருளாகி வருகின்ற சூழ்நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து விவகாரமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் சூடான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் தனுஷ்- ஐஸ்வர்யா, ஜி வி பிரகாஷ்-சைந்தவி, தற்போது ஜெயம் ரவி- ஆர்த்தி போன்ற நட்சத்திர தம்பதிகள் அடுத்தடுத்து விவாகரத்து குறித்து விவரங்களை வெளியிட்டு வந்தது கடும் அதிர்வலைகளை திரைத்துறையில் ஏற்படுத்தி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து.. இந்நிலையில் கடந்த இரண்டு…

  • 42 வயதில் Trisha திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    திரிஷா பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணைய பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் தோன்றிய நடிகர் திரிஷா அதனை தொடர்ந்து லேசா லேசா, மௌனம் பேசியதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து இவர் கால்…