Tag: TVK

  • மொதல்ல விஜய்கிட்ட போய் கேளுங்க.. என்னன்னு.. கடுப்பான உதயநிதி ஸ்டாலின்..! தீயாய் பரவும் வீடியோ..!

    நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் ரிலீசான முதல் நாளில் இருந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. தொடர்ந்து படத்தின் வசூலும் 300 கோடியை நெருங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் மாநாட்டிற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார், இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்க்கு மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஒரு…

  • த.வெ.கா அதிமுக கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு!..

    தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை விஜய் அறிவித்தது முதலே விஜய்க்கு என்று ஒரு எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. பொதுவாக சினிமா நடிகர்கள் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது சாதாரண விஷயம் தான். ஏனெனில் ஏற்கனவே மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலமாக இருப்பதனால் அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஏதாவது சாதிப்பார்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். மேலும் இரண்டு முக்கிய கட்சிகள் மட்டுமே வெகு காலங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து…

  • விஜய்யின் கொடி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு..! பயம் வேலை செய்யுது.. என கூறும் விஜய் ரசிகர்கள்..!

    நடிகர் விஜய் தற்போது அரசியலில் மும்முரமாக இறங்கி அதற்கான வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார். நடிகர் விஜய்யின் இந்த கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழக கட்சி போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். விஜய்யின் அரசியல் பயணம்: இதையடுத்து எப்போது தொடங்குவார்…? என்ன பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட…

  • அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?

    விஜய் கட்சியை துவங்கியது முதலே அவரைக் குறித்து சினிமா களத்திலும் சரி. அரசியல் களத்திலும் சரி வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அரசியல்களத்தில் எதிர்பார்ப்புகள் வந்திருப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் சினிமா களத்தில் எதற்காக இப்படி ஒரு எதிர்பார்ப்பு என்று கேட்டால் இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் விஜய். 2026 வரை மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன். அந்த தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார் விஜய். விஜய்யின் முடிவு: 2026க்குள்…

  • இதுக்காக கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது.. நடிகர் விஜய் காட்டமான உத்தரவு..!

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், நட்சத்திர அந்தஸ்தையும் பிடித்து இருப்பவர்தான் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் அப்பா – மகன் என்னை இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்குஜோடியாக நடிகை சினேகா பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்து வருகிறார். Goat திரைப்படம்: இப்படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சினேகா…

  • முதல்ல உன் குடும்பத்தை பாரு.. அப்புறம் நாட்டை பாரு.. விஜய் என்ன யோக்கியமா..? தோலுரித்த பிரபல நடிகர்..!

    தடி எடுத்தவன் எல்லாம் தண்டைக்காரனா? என்று கேட்கக் கூடிய விதத்தில் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் விஷயம் பரபரப்பாக பல்வேறு விதமான விமர்சனங்களை பலர் மத்தியிலும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது ஒரு கட்சியை ஆரம்பிப்பதற்கு முதல்ல உன் குடும்பத்தை பாரு, அப்புறம் நாட்டைப் பாரு என்ற ரீதியில் பிரபல நடிகர் ஒருவர் விஜய்யை தோல் உரித்து விலாசி இருக்கிறார். முதலில் குடும்பத்தை பாரு.. சமீப காலமாக நடிகர் விஜய் குடும்பத்தோடு…

  • கிறுகிறுன்னு வருதே.. அரசியலில் விஜய் எடுக்கவுள்ள முக்கிய நகர்வுகள்..! முதல்வன் படத்தை மிஞ்சும் திட்டங்கள்..!

    மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக ரசிகர்களுக்கு பட்டாசை கொளுத்தி போட்டது போல நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்குப் போட்டுவிட்டு இனி மக்கள் பணியே என் பணி என்ற வகையில் மெர்சலாக தளபதி விஜய் களம் காண இருக்கிறார். விஜயின் அரசியல் நகர்வுகள்.. இதனை அடுத்து தற்போது விறுவிறுப்பாக கட்சி…

  • அப்போ புரியல இப்போ புரியுது.. லியோ விழாவில் விஜய் செய்த வேலையை பாத்திங்களா..?

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்று தடுமாறியது. இருந்தாலும் கூட படத்தின் வசூல் எந்த அளவிலும் பாதிக்கவில்லை. காரணம் லியோ படத்திற்கு போட்டியாக எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகவில்லை. அதனால் தனிக்காட்டு ராஜாவாக வசூல் வேட்டை ஆடினார் நடிகர் விஜய். தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாதியை போலியானது என்றும், மன்சூர் அலிகான் சொன்ன கதை அவருடைய பார்வையில் இருந்து கூறப்பட்ட கதை. உண்மை கதை வேற ஒன்றாக கூட…

  • தற்குறி, செருப்பு பிஞ்சிரும்.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த வாணி போஜனை வசை பாடும் ஆசாமிகள்.. யாருன்னு பாருங்க..!

    தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற விஷயம் என்னவென்றால் நடிகர் விஜய் தற்போது அரசியலில் களம் காண தமிழக வெற்றி கழகம் எனும் பார்ட்டியை ஆரம்பித்து மக்கள் நலனுக்காக தேர்தலில் களம் காண போகும் விஷயம் ஒவ்வொரு நாளும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த விஷயத்தை அடுத்து பல்வேறு விதமான கலவை ரீதியான விமர்சனங்களை அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாமானிய மக்களும் தங்களது கருத்துக்களை தினம் தினம் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். அரசியலில் இறங்கும்…

  • விஜய்யை காமெடி பீஸ் ஆக்குங்க.. திரை பிரபலங்களுக்கு குவியும் கோடிகள்.. யார் செய்வது தெரியுமா..?

    நடிகர் விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு வாய் வழியாக வாழ்த்துக்களை கூறினாலும் தங்களுடைய கட்சிக்குள் மிகப்பெரிய சலசலப்பை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்பதை விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் தமிழகத்திற்கு மாற்றம் தரும் தேர்தலாக இருக்குமா..? அல்லது வழக்கம் போல இருக்குமா..? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்து விட்டது என்று தான் கூற…