Tag: TVK Party flog

  • விஜய் செய்த தரமான சம்பவம்..! தமிழகமே அதிருது.. ! இதை யாரும் எதிர்பார்க்கல..! விஜய்க்கு நிஜமாவே துணிச்சல் தான்..!

    தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜய்: உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்குபவராக இருகிறார். இந்த சமயத்தில் திடீரென அரசியலில் குதித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். அரசியல் வட்டாரங்களுக்கிடையே விஜய் அரசியலில் குதித்து இருப்பது பல விமர்சனத்தை ஏற்படுத்தினாலும் அவரது ரசிகர்கள் பலரும் அவரது அரசியல் வருகையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி…