Tag: Umashree

  • எனக்கும் அந்த ஆசை இருக்கு.. ஆனால்.. ஒப்பனாக கூறிய உமா ஆண்ட்டி..!

    கன்னட மொழியில் 400 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய உமாஶ்ரீ 2008 ஆம் ஆண்டு கன்னட படமான குலாபி டாக்கீசில் குலாபி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த தேசிய திரைப்பட விருதை பெற்றவர். உமா ஆன்ட்டி.. ரசிகர்களால் உமா ஆன்ட்டி என்று செல்லமாக அழைக்கப்படக்கூடிய இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும் விளங்குகிறார். தமிழில் அபி என்கின்ற அபிமன்யு திரைப்படத்தில் அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், துணை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார். சினிமாத்துறைக்கு…