Tag: UPI

  • ATM கார்டை உள்ள வை குமாரு.. இனிமே பணம் எடுக்க இது இருந்தா போதும்.. வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

    டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போது இந்தியாவில் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம். இதெல்லாம் சாத்தியமா என்று கேட்டவர்களின் மத்தியில் தற்போது ரோட்டு கடையில் வியாபாரம் செய்பவர்கள் கூட பேடிஎம், ஜிபே, போன் பே முறையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் தற்போது ஏடிஎம் கார்டு தேவை இல்லை. இந்த முறையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏடிஎம்மில் இருந்து எளிதாக பணம் எடுக்க முடியும். அட அது எப்படி ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில்…