Tag: Urvashi Routala

  • 1 நிமிஷத்துக்கு 1 கோடி ரூபாய்.. திரிஷா நயன்தாராவை ஓரம் கட்டிய நடிகை..

    முன்பெல்லாம் கதைக்காக படங்கள் உருவானதால் கதைக்களம், கேரக்டர்கள், தேவையான செலவுகள் என குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படங்கள் எடுக்கப்பட்டன. இப்போதெல்லாம் எடுக்கப்படும் சினிமாவில் பிரம்மாண்டத்தை காட்டி ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காகவும், ஹீரோக்களை மாஸ் ஆக காட்டுவதற்காகவும், ஏகப்பட்ட செலவுகளை செய்து பெரிய பட்ஜெட் படங்களாக எடுக்கின்றனர். அதேபோல் பெரிய அளவிலும் வசூலையும் குவித்து விடுகின்றனர். பட்ஜெட்டில் முக்கால்வாசி சம்பளம் உதாரணமாக, இப்போதெல்லாம் 250 கோடி, 300 ரூபாய் ஒரு படத்தின் பட்ஜெட் என்றால், அந்த படத்தில் நடிக்கும்…