Tag: usha rajendar
-
ஈரான் நாட்டு கோடீஸ்வரி..நடன இயக்குனர் மகள்.. சிம்புவின் அம்மா உஷா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!
தமிழின் பிரபல நடிகரான சிம்புவின் தாயாரும் இயக்குனர் டி.ராஜேந்திரன் மனைவியும் ஆன உஷா குமாரியின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஒரு கதை ஆகும். பலருக்கும் இவரை டி.ராஜேந்திரனின் மனைவியாகதான் தெரியும். அதற்கு முன்பு இவர் ஒரு கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார் கோபால் மற்றும் ரஞ்சனி ஆகிய இருவருக்கு பிறந்தவர்தான் நடிகை உஷா குமாரி. உஷாவின் தந்தை சம்பத் அப்போதைய கால கட்டங்களில் தென்னிந்திய உலகில் பிரபல நடன கலைஞராக இருந்து வந்தார்.…