Tag: vaanavil movie

  • உனக்கு அது நீளமா இருக்கு.. லாயக்கு ஆகாது.. கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..! அவரே கூறிய தகவல்..!

    திவ்யா கோபி குமார் என்கிற இயற்பெயரை கொண்ட நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகை ஆவார். 2000களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்த அபிராமி தொடர்ந்து வரவேற்பை பெற்ற ஒருவராக மாறினார். கேரளாவை சேர்ந்த இவர் முதன்முதலாக 1995இல் மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் சிறுமியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு சிறுமியாகவே நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நடித்து வந்து கொண்டிருந்தார் இந்த நிலையில் 2001…