Tag: Vaazhai

  • தங்கலானை தூக்கி விழுங்கிய டிமான்ட்டி காலனி 2.. வாழை, கொட்டு காளி படங்களில் நிலை?

    தமிழில் தற்போது திரையரங்குகளை நோக்கி புதிய படங்கள் வேகமாக வெளிவருவதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அந்த வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா, அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 என மூன்று படங்கள் வெளி வந்தது. இதில் படம் வெளி வந்த முதல் நாளே கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளி வந்த ரகு தாத்தா திரைப்படம் ஊதிக்கொண்டது. இதனை அடுத்து வசூலில் தங்கலான் மற்றும்…