Tag: vagai chandrasekar

  • மூட்டையில என்ன இருக்குன்னு கேப்டன் இப்படித்தான் செக் பண்ணுவாரு.. வாகை சந்திரசேகர் கண்ணீர்..!

    தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக மிகச்சிறந்த மனிதராக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும், தன்னுடன் நடித்த சக கலைஞர்களாலும் மிகச்சிறந்த மனிதராக புகழ் பாராட்டப்பட்டவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மிகச் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். இவரால் தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு லாபம் என்ற வகையில் இவரது படத்தை எடுத்தாலே அவர்களுக்கு அவர்கள் பணக்காரர் ஆகிவிடுகிறார்கள் என்ற ஒரு அந்தஸ்தில் இருந்தவர் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்த்: மிகச்சிறந்த மனிதர் என்பது…