Tag: Vamsam

  • மயங்கி கிடக்கும் போது.. அந்த உறுப்பில் கை வைத்து என்ஜாய் பண்ணான்.. டான்சர் குறித்து வம்சம் சந்தியா..

    ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சந்தியா ஜகர்லமுடி செல்லமடி நீ எனக்கு என்று சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்புக்கு மேலும் பல சீரியல் வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியலில் நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை அடுத்து இவருக்கு ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியல் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை…