Tag: vanathai pola swetha

  • சன் டிவி வானத்தைபோல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்..! மாப்பிள்ளை இவரு தானாம்..!

    பொதுவாக சீரியல் நடிகைகளுக்கு சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் இருக்கிறது. இந்த நடிகைகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும் அளவுக்கு மிக குறுகிய காலத்திலேயே மக்களின் மனம் கவர்ந்த நடிகைகளாக இடத்தை பிடித்து விடுகிறார்கள் . வானத்தைபோல சீரியல்: திரை நட்சத்திர நடிகைகள் கூட அந்த அளவுக்கு வெகு சீக்கிரத்தில் மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட முடியாது. ஆனால் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் இல்லத்தரசிகளின் மனதில் மிகவும் சுலபமாக இடத்தை பிடித்து…