Tag: varalakshmi sarathkumar interview

  • அப்போ தெரியல..நான் செய்தது பெரிய தவறு இது.. வரலட்சுமி சரத்குமார் வேதனை!

    தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையான வரலட்சுமி சரத்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். வாரிசு நடிகை என்ற அடையாளம்: சரத்குமாரின் மகளாக வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். இதையும் படியுங்கள்: பசங்க படத்தில் நடிச்ச சோபிக்கண்ணு இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்.. தமிழை தாண்டி கன்னடத்தில் என்ட்ரி கொடுத்த…