Tag: Varalakshmi

  • முன்னாள் காதலி வரலட்சுமி திருமணம்.. விஷால் சொன்னதை கேட்டீங்களா..?

    நடிகர் விஷால் துவக்கத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர். குறிப்பாக சண்டக்கோழி, செல்லமே, துப்பறிவாளன், தாமிரபரணி, அவன் இவன் போன்ற படங்கள் அவரது நடிப்பில் மைல் கற்களாக அமைந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, விஷால் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. பல படங்கள் பெரிய அளவில் பிளாப் ஆனது. இதற்கிடையே நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாகவும் இருந்து பல சர்ச்சைகளிலும் நடிகர் விஷால் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. விஷால் கடந்த ஆண்டில் வெளியான…

  • அந்த இடத்தில் ஓங்கி உதைத்த சர்ச்சை நடிகர்..! வயிற்றை பிடித்துக்கொண்டு கதறிய வரலட்சுமி..!

    பிரபல நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து அதில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்களின் மத்தியில் பெற்று விட்டார். ஆரம்ப நாட்களில் இவர் எப்போதும் போல் நடித்து இருக்கிறார். குறிப்பாக போடா போடி திரைப்படத்தில் எஸ்டிஆ-ருக்கு ஜோடியாக நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து நெகட்டிவ் கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். இவர் நடிகர் விஷாலுடன்…