Tag: varalaxshmi sarathkumar
-
மார்பில் அதை பண்ணும் போது பாத்து பண்ண சொன்னேன்.. ஆனால்.. எலும்பு உடையும் அளவுக்கு பண்ணிட்டான்.. வரலட்சுமி சரத்குமார்..!
தமிழ் சினிமாவில் தனது தந்தை மூலமாக வாய்ப்பை பெற்று பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாருக்கு சிறுவயது முதலே சினிமாவின் மீது பெரிதாக ஈடுபாடு கிடையாது. ஆனால் வளர்ந்த பிறகு அவருக்கு நடிப்பின் மீது ஈடுபாடு வந்தது. ஆனால் சரத்குமாரை பொறுத்தவரை தனது மகள் சினிமா துறையில் நடிக்க கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்திருக்கிறார் சரத்குமார். பிறகு பல வருடங்கள் தொடர்ந்து சரத்குமாரிடம் கேட்டு கொண்ட பிறகுதான் வரலட்சுமி சரத்குமாருக்கு…