Tag: varisu

  • எல்லாம் பணம் படுத்தும் பாடு.. அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டிய சினேகா.. கடைசியில் நடந்த கொடுமை..!

    நடிகை சினேகா நடிகருக்கு தனியாக நடிக்க மாட்டேன் என மறுத்து தற்போது அதே நடிகருக்கு அம்மாவாக நடித்துள்ள கொடுமை அரங்கேறி இருக்கிறது. இது குறித்து ரசிகர்கல் பலரும் தங்களின் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் விஜய் தான். நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை சங்கீதா விஜயின் அண்ணியாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு மனைவியாக நடித்திருப்பார். இந்த கதாபாத்தரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர்…

  • வாரிசு படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது..? நீச்சல் உடையில் உச்ச கட்ட கிளாமர் போஸ்..!

    கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தெலுங்கு சினிமா பாணியிலேயே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். நடிகர் விஜய்க்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்தபோதும் தெலுங்கு சினிமாவில் அவ்வளவாக அவருக்கு ரசிகர்கள் கிடையாது. அதே சமயம் தற்சமயம் தெலுங்கு சினிமா அதிகமாக பணம் புழங்கும் ஒரு மார்க்கெட்டாக மாறி இருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் தரும் திரைப்படங்கள் எல்லாம் தெலுங்கு சினிமாவில் உருவாகி…