Tag: varun manaiyan

  • பல கோடி ஏமாந்த வருண் மணியன்.. திரிஷாவுடன் தொடர்பில் இருந்தால் இது தான் கதி.. வெடித்த சர்ச்சை..!

    தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 41 வயதாகியும் தனது மார்க்கெட் குறையாமல் இன்னும் நம்பர் ஒன் நடிகையாகவே இருந்து வருகிறார். நடிகை திரிஷா: இதனிடையே சில ஆண்டுகள் மார்க்கெட் இழந்து சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் . பின்னர் மீண்டும் 96 திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி…