Tag: Vazhai

  • உடம்பெல்லாம் சிலிர்க்குது.. வாழை படத்திற்காக மாரி செல்வராஜ் பட்ட கஷ்டங்களை பாருங்க..! வீடியோ…!

    வாழ்க்கையின் வலிகளை படம் எடுத்து தமிழ் சினிமாவில் முத்தான இயக்குனராக பிரபலமாகி இருப்பவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் வாழை. வாழை திரைப்படம்: இந்த திரைப்படத்திற்கு பிரபல இயக்குனர்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள். இந்த படத்தில் கலையரசன், திவ்ய துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட பல…