Tag: Vedhika

  • அட டே.. நோ ட்ரெஸ்.. நடிகை வேதிகாவின் 2 நிமிட காட்சிகள்.. ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..

    ஒல்லி பெல்லி இடுப்பழகை கொண்டு பார்த்த கண்ணனுக்கு எந்த மாற்றமும் இன்றி அதே அழகோடும், அதே இளமையோடு இருப்பவர் தான் நடிகை வேதிகா. மிகச்சிறந்த திறமையான நடிகை என தனது படங்களில் நிரூபித்து காட்டினாலும் விதி அவர்களை விட்டுவைக்காது. அப்படித்தான் வேதிகாவையும் பீல்டு அவுட் செய்தது விதி. ஆம், மகாராஷ்டிரா மாநிலத்தை சொந்த ஊராக கொண்டிருக்கும் வேதிகா முதன்முதலில் அறிமுகமானதென்னவோ தமிழ் படத்தில் தான். கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்த மதராசி படத்தில் நடித்து தனது முத்திரையை…

  • Crystal Clear தண்ணீரில் அந்த ஹீரோவுக்கு டூ பீஸ் நீச்சல் உடையில் Show காட்டும் வேதிகா..

    சமீப காலமாக நடிகை வேதிகா நீச்சல் உடையில் தன்னுடைய ஓய்வு நேரத்தை கொண்டாடும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார். நடிகைகள் பலரும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், நடிகை வேதிகா சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்கே எடுத்துக் கொண்ட தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இந்த ரம்யமான கடற்கரை மற்றும் அலையின் சத்தங்களை உங்களுக்குள் உணருங்கள் என்று கேப்ஷன் வைத்திருந்தார். வேதிகா இதனை பார்த்து ரசிகர்கள்…