Tag: vega thamodya

  • பசங்க படத்தில் நடிச்ச சோபிக்கண்ணு இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்..

    பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் பசங்க. பசங்க படம் தேசிய விருது வாங்கி மிகப்பெரிய அளவில் பெரும் வரவேற்பை பெற்று ஒட்டுமொத்த குழந்தைகளையும் கவர்ந்த திரைப்படம். இதையும் படியுங்க: இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. பூர்ணாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! இந்த சசிகுமார் தயாரிக்க, விமல் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக கதாநாயகி வேகா தமோடியா நடித்திருந்தார்.…