Tag: velpari

  • உருவாகிறது வேள்பாரி.. யார் ஹீரோ.. இயக்குனர் ஷங்கர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!

    தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட் திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். எப்படி தெலுங்கில் ஒரு ராஜமௌலி இருக்கிறாரோ கன்னடத்தில் ஒரு இயக்குனர் பிரசாந்த் நீல் இருக்கிறாரோ அதேபோலதான் தமிழில் இயக்குனர் ஷங்கரும் இருந்து வருகிறார். தற்சமயம் இயக்குனர் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டு பாகங்களை இயக்குவதில் பிஸியாக இருந்து வந்தார். அந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடிந்துவிட்டன. அதனை தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் உருவாகி வந்த கேம் சேஞ்சர் திரைப்படமும் முடிவைக் கண்டிருக்கின்றது. ஷங்கரின்…