Tag: Vetrimaaran

  • விடுதலை 2 எப்போ வருது தெரியுமா?.. கூடவே இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு.!

    பொதுவாக சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் முதல் படம் சிறப்பான திரைப்படமாக அமைந்துவிடுவது கிடையாது. சொல்லப்போனால் இப்பொழுது பெரிய நடிகர்களாக இருக்கும் பலருக்கும் முதல் திரைப்படம் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஆனால் கதாநாயகனாக முதல் திரைப்படத்திலேயே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகர் சூரி. இவர் நடித்த விடுதலை திரைப்படம் சூரிக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. நடிகர் சூரி: இதன் கதையம்சத்தை பொறுத்தவரை முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாக இருப்பார் விஜய் சேதுபதி சின்ன சின்ன காட்சிகளில்…

  • ஜூராசிக் பார்க் டீமை இறக்கி இருக்கோம்… வாடி வாசல் குறித்து ஹாட் அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு!.

    வெற்றிமாறன் திரைப்படங்கள் என்றால் அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஏனெனில் பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சாதாரண திரைக்கதை என்பதை தாண்டி அந்த திரைப்படத்தில் ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை வெற்றிமாறன் பேசியிருப்பார். திரை உலகிற்கு அறிமுகமான காலகட்டங்களில் இருந்தே வெற்றிமாறன் இதை கடைபிடித்து வருகிறார். அவரது முந்தைய திரைப்படங்களான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் மாதிரியான ஒவ்வொரு திரைப்படத்திலும் படத்தின் கதை என்பதை தாண்டி சமூகத்திற்கு தேவையான முக்கிய…

  • வட சென்னை 2 கண்டிப்பா வருது.. முக்கிய அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்.. ராயனுக்கு அடுத்த ப்ரோஜக்ட் இதுதானா!..

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் வெற்றிமாறன் முக்கியமானவர். ஆரம்பத்தில் அவர் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் துவங்கி வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் கதைகளத்தை பேசுவதாக இருக்கும். மேலும் ஒரு முக்கியமான அரசியல் அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். தமிழ் சினிமாவில் முதன்முதலாக பொல்லாதவன் திரைப்படத்தில்தான் இருசக்கர வாகனங்கள் திருட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து பல விவரங்களை பேசி இருந்தார் வெற்றிமாறன். வட சென்னை 2 அதேபோல…

  • முன்னணி இயக்குனர் மீது கடும் கோபத்தில் நடிகர் சூரியா..! வாடிவாசல் படத்தின் புது ஹீரோ யார் தெரியுமா..?

    தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் தமிழக ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு இவருக்கு மிக நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. இதனை அடுத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க இருந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பாரா? மாட்டாரா? என்பது போன்ற பேச்சுக்கள் மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது. முன்னணி இயக்குனர் மீது கோபத்தில் சூர்யா.. வணங்கான் படத்தை அறிவித்த நிலையில் அந்த படத்தை தயாரிக்க…

  • பா ரஞ்சித் வெற்றிமாறன் வளர்ச்சியே.. தமிழ் சினிமா நாசமாக காரணம்.. பிரபல இயக்குனர் விளாசல்..!

    தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இயக்குனர்களின் சிந்தனை மற்றும் கதைக்களத்தின் மூலம் வளர்ந்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் தான் காரணம் என பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியிருக்கும் இயக்குனர் என்ன சொன்னார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். தற்போது தமிழ் திரைப்படத்தில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் தமிழ்…