Tag: vettaiyan

  • அனிருத்தை வெறிகொண்டு துரத்தும் இந்தியன் தாத்தா..! இது தான் காரணமாம்..!

    இசையமைப்பாளர் அனிருத்தை இந்தியன் தாத்தா வெறிகொண்டு துரத்துவது போன்ற மீம்கள் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் முற்றிலும் ஒரு புது விதமான Vibe-ஐ இந்த பாடலில் உணர முடிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான பிரபல நடிகர்களின் படங்களில் இடம்பெற்று இருந்த பாடலை காட்டிலும் இந்த பாடல் ஒரு படி மேலே…

  • வேட்டையன் மனசிலாயோ பாடலில் இதை கவனிச்சீங்களா..? பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பஹத் பாஸில்,, ராணா டக்குப்பாட்டி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். போலீஸ் தொடர்புடைய கதையில் அதிரடி ஆக்சன் படமாக தயாரிக்கப்படுகிறது வேட்டையன். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் முதல் பாடலாக மனசிலாயோ என்ற…

  • யுவன்சங்கர் ராஜா கிட்ட இருந்து அப்பட்டமான காப்பி… வேட்டையன் Manasilaayo பாடலில் அனிரூத் செய்த வேலை..!

    தமிழ்நாட்டில் புரட்சி திரைப்படங்கள் எடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் தா.சே ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. ஜப்பான் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு ஜப்பான் மக்கள் பற்றி மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக ஜெய் பீம் இருந்தது. மேலும் சீனாவிலும் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த அளவிற்கு புகழ்பெற்ற படங்களை எடுத்த இயக்குனர் தா.செ ஞானவேல் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும்…

  • வேட்டையன் அறிவிப்பால் இப்ப பஞ்சாயத்து ஆரம்பிச்சுருக்கு.. ஏற்கனவே வாயை விட்ட தயாரிப்பாளர் நிலை என்ன?.

    ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் அதிகப் புகழ் அடைந்தவர் இயக்குனர் தா.சே ஞானவேல். இவர்து இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம்தான் வேட்டையன். ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவை வைத்துதான் திரைப்படத்தை இயக்க இருந்தார் இயக்குனர் ஞானவேல். ஆனால் சூர்யா அதற்குள்ளாக கங்குவா திரைப்படத்திற்கு நடிக்க சென்று விட்டதால் இவர் ரஜினியை வைத்து வேட்டையன் திரைப்படத்தை தொடங்கினார். கிட்டத்தட்ட வேட்டையன் திரைப்படத்தின் வேலைகள் துவங்கி இரண்டு வருடங்களாக அதன் மொத்த விஷயங்களும் நடந்து இருக்கின்றன.…