Tag: Vijay Antony

  • இதால அடிக்கவா.. செருப்பை எடுத்த நடிகை.. விஜய் ஆண்டனி முன்பே தொகுப்பாளருக்கு நடந்த சம்பவம்..

    தற்சமயம் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு நடிகராக விஜய் ஆண்டனி மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி இருக்கும் இடமே தெரியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரிதாக மக்கள் மத்தியில் தோன்றவே மாட்டார். தமிழ் சினிமாவிற்கு சாதாரண சௌண்ட் இன்ஜினியராக வேலைக்கு வந்து அதன் மூலமாக இசையமைப்பாளராகி இப்பொழுது கதாநாயகன் தயாரிப்பாளர் என்று பலவித விஷயங்களை செய்யக்கூடியவராக விஜய் ஆண்டனி இருந்து வருகிறார். இதால அடிக்கவா தன்னுடைய திறமையை மட்டுமே பயன்படுத்தி…

  • இதனால் தான் நான் செருப்பு அணிவதே இல்லை.. விஜய் ஆண்டனி சொன்னதை கேட்டீங்களா..?

    தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக திகழும் விஜய் ஆண்டனி திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு நின்று விடாமல் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1975-ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்த இவர் பிரபல எழுத்தாளரான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேரன் ஆவார்.  மேலும் இவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த திரைப்படமான டிஸ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார். எனினும் முதல் முதலாக இசையமைத்த திரைப்படம் சுக்ரன் என்பது பலருக்கும் தெரியாது. நடிகர் மற்றும் இசை அமைப்பாளரான விஜய்.. நடிகர்…

  • இந்த பாட்டோட ரீமேக் தான் என் உச்ச மண்டையில பாட்டு.. போட்டு உடைத்த விஜய் ஆண்டனி..

    விஜய் ஆண்டனி 1975 இல் நாகர்கோவிலில் பிறந்த இவர் 7 வயது இருக்கும் போதே தந்தையை இழந்தவர். அது மட்டுமல்லாமல் மிகப் பழமையான எழுத்தாளரான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரனாக திகழ்வது பலருக்கும் தெரியாது. இவர் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி இசை அமைப்பாளராக வலம் வந்ததோடு தற்போது நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்து இவருக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி.. ஆரம்ப காலத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணி புரிந்த இவர்…

  • “போதையில் மிருணாளினி ரவி..” ஏசு கிறிஸ்துவை இழுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி..

    இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. நான், பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், இந்தியா பாகிஸ்தான், சலீம், கொலைகாரன் என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். பிச்சைக்காரன் 2 படம் சரியாக போகவில்லை. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ரத்தம் படமும் பிளாப் ஆனது. விஜய் ஆண்டனி இந்நிலையில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற படத்தில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் ஸம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல்…