Tag: vijay antony daughter

  • இதனால் தான் விஜய் ஆண்டனியின் மகள் இறந்தார்..! சுசித்ரா வெளியிட்ட பகீர் தகவல்..!

    பிரபல திரைப்பட பாடகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனியின் மகள் கடந்து சில மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இந்த விவகாரம் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இதற்காக தான் தற்கொலை செய்து கொண்டார் என பாடகி சுசித்ரா அதிர்ச்சியான ஒரு விஷயத்தை கூறியுள்ளார். கோலிவுட் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமாக சிறந்து விளங்கி வந்தவர்தான் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி:…