Tag: vijay gilli movie

  • தன்னுடைய தொப்புள் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர் கூறிய விஷயம்.. திரிஷா கொடுத்த பதிலை பாருங்க..!

    சமீப காலமாக தமிழ் சினிமா தள்ளாடி வருகிறது. புதிதாக பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாக நிலையில் வெளியாக கூடிய சிறு பட்ஜெட் படங்களும் ரசிகர்களை கவர்கிறதா என்று கேட்டால் கேள்விக்குறிதான். இந்த சூழ்நிலையில் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளை நடத்தி வருகிறார்கள். திரையரங்க உரிமையாளர்கள் இந்த காலகட்டம் தமிழ் சினிமாவுக்கு ஒரு கொடுமையான காலகட்டமாக இருக்கிறது. சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ்: அது மட்டுமில்லாமல் மலையாளம் மொழியில் வெளியான சில திரைப்படங்கள்…