Tag: Vijay Makkkal Iyakkam

  • தளபதி விஜய் கட்சியின் பெயர்.. தொடங்கும் நாள்.. முதல் மாநாடு எங்கு.. எப்போது.. முழு விபரம்..!

    நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் இதன் படப்பிடிப்பு முடிக்கப்படுகிறது. இதையடுத்து விஜய் 69 படத்துக்கான அறிவிப்புகள் எதுவும் இதுவரை விஜய் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இதுதான் விஜய் நடிக்கிற தற்காலிகமான கடைசி படம். இனி அரசியல் பணிகளில் தீவிரமாகி விடுவார். அரசியலில் முக்கிய இடத்துக்கு வந்த பிறகுதான், அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சினிமா பத்திரிகையாளர்கள் கூறி வந்தனர். அதை நிரூபிக்கும் விதமாக, இதுவரை…