Tag: Vijay Party

  • “இளைஞர்கள் விஜய் கட்சியில் சேராமல் இருக்க இதை பண்ணா போதும்..” சொன்னது யார் தெரியுமா..?

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் கையோடு விரைவில் என்ற திரைப்படமானது திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து விரைவில் அரசியலில் முழு நேரம் களம் இறங்கப் போவதாக அறிவித்திருந்த தளபதி விஜய் அண்மையில் கட்சிக்கான…