Tag: Vijay sethupathi

  • கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

    தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. துபாயில் கணக்காளராக பணி புரிந்த இவர் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சென்னைக்கு வந்து வாய்ப்புகளை தேடி இன்று ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் சீசன் 8-ல் தொகுப்பாளராக களம் இறங்கக் கூடிய இவர் பல…

  • பெரிய மனுசன் மாதிரி நடந்துக்கய்யா.. பருத்திவீரன் சரவணன் செயலால் கடுப்பான விஜய் சேதுபதி.. மேடையில் நடந்த சம்பவம்.!

    வில்லனாக நடித்து கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற முடியும் என்று நிரூபித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. பெரும்பாலும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டார்கள். ஏனெனில் வில்லனாக நடித்து விட்டால் பிறகு தொடர்ந்து வில்லனாக நடிப்பதற்குதான் வாய்ப்பு வரும். அதனால் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைத்து விடும் என்பது நடிகர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் வில்லனாக நடிக்கும் பொழுதுதான் ஹீரோவாக நடிப்பதை விட அதிக வரவேற்பை பெற்றார்…

  • அந்த நடிகருக்கு 3வது பொண்டாட்டியா இல்ல… 10 பொண்டாட்டியா கூட போவேன் – விவாகரத்து ஆன நடிகைக்கு வெறிய பார்த்தீங்களா?

    தமிழ் சினிமாவில் பிரபலமான தொகுபாளினியாகவும் மிகச் சிறந்த நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருபவர்தான் விஜே மகேஸ்வரி . இவர் திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி தொகுபாளினியாகவும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியிருக்கிறார். தொகுப்பாளினி மகேஸ்வரி: அதன் பிறகு நடிகையாக தற்போது அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வந்த விஜே மகேஸ்வரி புது கவிதை தொடரில் காவியாவாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் . மேலும் சில திரைப்பட…

  • எல்லா தமிழ் படத்தையும் பின் தள்ளிய விஜய் சேதுபதி படம்.. அடுத்து பரோட்டா மாஸ்டராக அவதாரம்!.

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் இருந்தே விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருந்து வந்துள்ளன. அதனால்தான் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் சேதுபதி அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. விஜய் சேதுபதி படம் அதற்கு பிறகு அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்…

  • விலகிய கமல்ஹாசன்.. இனி, பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இந்த நடிகர் தானாம்..!

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகம் முழுக்க மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது தான் பிக் பாஸ் . இந்த நிகழ்ச்சி இதுவரை கிட்டத்தட்ட 7 சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது . பிக்பாஸ் நிகழ்ச்சி: ஆரம்பத்திலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி தொகுத்து தொகுத்து வழங்கி வந்தார். பல்வேறு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் நுழைந்ததன் மூலமாக அவர்கள் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும் பிரபலத்தையும்…

  • தூள் பறக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்..! உறுதியான மூன்று பேர்..!

    தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி விட்டாலே அது குறித்த ஆரவாரம் என்பது அதிகமாக இருந்து வரும். மக்கள் மத்தியில் எப்போதுமே அதிக வரவேற்பை பெற்ற தொடராக பிக் பாஸ் தொடர் இருந்து வருகிறது. பிக் பாஸ் முதல் சீசனில் துவங்கி இப்போது வரை அதற்கான வரவேற்பு என்பது குறையவே இல்லை. ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் துவங்குவதற்கு முன்பு யார் அதில் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்பது துவங்கி நூறாவது நாள் யார் அதில் வெற்றி பெறப்…

  • திரிஷாவின் வலையில் சிக்கி எஸ்கேப் ஆன 4 நடிகர்கள்..! அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்டுலையே இல்லையே..!

    நடிகைகள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்காக நடிகர்களை பயன்படுத்திக் கொள்வது உண்டு. அந்த வகையில் தொடர்ந்து பிரபலமாக இருக்கும் நடிகர்கள் மீது காதல் கொள்வது என்பது நடிகைகளுக்கு சகஜமான விஷயமாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து அவர்களுடன் நெருக்கமாக நடிப்பதால் இதை நடிகைகளால் தவிர்க்க முடிவதில்லை. இப்படியாக திரிஷா தொடர்ந்து காதல் வலையை வீசியும் அதிலிருந்து தப்பித்த ஐந்து முக்கிய நடிகர்கள் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். திரிஷாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள் என்றால்…

  • அட விஜய் சேதுபதி பட வாய்ப்புக்காக இதை செஞ்சிருக்காரா..? லீக்கான புகைப்படம்.. இங்க பாருங்க..!

    ஒரு நடிகன் என்பவன் சாதாரணமாக உருவாகி விடுவதில்லை. வெளிச்சத்துக்கு வரும் வரை அவர்கள் இருட்டிலிருந்து அந்த வெளிச்சத்தை அடைய, இந்த வெளிச்சமான இடத்துக்கு வர என்னென்ன போராட்டங்களை சந்தித்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களுடன் அந்த நேரத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் உதாரணமாக சில நடிகர்கள், சினிமாவில் வருவதற்கு முன் மளிகை கடையில் வேலை பார்த்து இருக்கிறார்கள். ஹோட்டலில் சர்வராக இருந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கீழ் பணி புரியும் ஊழியர்களாக இருந்திருக்கிறார்கள். அதன் பிறகு சினிமா மீது…

  • விஜய்சேதுபதி மார்க்கெட் நாஸ்தியானதற்கு காரணம் இது தான்..! பிரபல நடிகர் பேச்சு..!

    விஜய் சேதுபதி, துவக்கத்தில் துணை பாத்திரங்களில் நடித்து பிறகு நடிகராக அறிமுகமானவர். குறிப்பாக அவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், தென்மேற்கு பருவக்காற்று, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி போன்ற சில படங்களில் நடித்த பிறகுதான் ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற்றார். விஜய் சேதுபதி தொடர்ந்து தர்மதுரை, சேதுபதி, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி, ஒரு கட்டத்துக்கு பிறகு திடீரென வில்லன் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.…

  • நடிகர் விஜய் சேதுபதியின் அப்பா யாரு தெரியுமா..? தெரிஞ்சா நிச்சயம் கண்ணீர் வந்திடும்..!

    தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. ரசிகர்கள் விரும்பும் நடிகராக பல படங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர். விஜய் சேதுபதி பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ரம்மி, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த விஜய் சேதுபதி, ஹீரோவாக மட்டுமின்றி சில படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தினார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கும், பேட்ட படத்தில் ரஜினிக்கும், விக்ரம் படத்துக்கும் வில்லனாக…