Tag: Vijay Sethupathy

  • விஜய் சேதுபதி வரார்.! போட்டில பெண்கள் பயப்படுறாங்க.. உங்களுக்கு உண்மை தெரியாது.. பிக்பாஸ் குறித்து சர்ச்சையை கிளப்பிய மாயா..

    சின்னத்திரையில் விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியே முக்கிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் பிக் பாஸ் மட்டும் தான் விஜய் டிவியில் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்பொழுது பிக்பாஸை விடவும் நிறைய மக்கள் குக் வித் கோமாளியை பார்க்க துவங்கி விட்டதால் இரண்டுமே போட்டி போட்டு வெளியாகும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. இதனாலையே குக் வித் கோமாளி முடிந்த பிறகுதான் எல்லா வருடமும்…

  • என் பொண்டாட்டியை பாத்து அதை சொல்லுங்க.. பீச்சில் தனியாக இருந்த விஜய்சேதுபதியிடம் அடம் பிடித்த ஆசாமி..!

    விஜய் குரு நாத சேதுபதி காளிமுத்து என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரையுலகில் நடிப்பதற்காக தனது பெயரை விஜய் சேதுபதி என்று மாற்றிக் கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் மிகச்சிறந்த திரைப்பட நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் விளங்கி இருப்பது பலருக்கும் தெரியாது. பீச்சில் தனியாக இருந்த விஜய் சேதுபதி.. தற்போது தமிழில் முன்னணி நடிகராக திகழும் விஜய் சேதுபதி மக்களால் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர்…

  • 42 வயசு திரிஷாவுடன் இரண்டாம் திருமணம்.. நடிகைகளுடன் நெருக்கம்.. விஜய் சேதுபதி குறித்து பிரபலம்..!

    சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் அவராகவே தனது கடுமையான உழைப்பின் மூலம் மக்கள் செல்வன் என்ற பெயரை ரசிகர்களின் மத்தியில் பெற்றிருக்கும் விஜய் சேதுபதி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு துபாயில் கணக்காளராக பணி புரிந்ததை அடுத்து திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக சென்னை நோக்கி வந்து பல்வேறு துயரங்களுக்கு பிறகு வாய்ப்பினை பெற்றிருக்கிறார். 42 வயசு திரிஷாவுடன் இரண்டாவது திருமணம்.. அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் தமிழ்…

  • என்ன கன்றாவி இது..? இதுக்கு பேரு பிரியாணியா..? மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை விளாசிய பிரபல நடிகர்..!

    சமையல் துறையில் ஆண்களுக்கு என்று ஒரு சிறப்பான இடம் உள்ளது. அந்த வகையில் மிகச்சிறந்த சமையலை கூட நளபாகம் என்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நளன் ஒரு மிகச்சிறந்த சமையல் செய்யக்கூடிய கலைஞராக இருந்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மாதம்பட்டியை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் சமையல் துறையில் சிறப்பாக பணி புரிந்து வருவதோடு மாதம்பட்டி ரங்கராஜ் மிகச்சிறந்த நடிகராகவும் திகழ்கிறார். இவர் திரில்லர் திரைப்படமான பென்குயின் திரைப்படத்தில் 2020 ஆம் ஆண்டு நடித்து அனைவரையும் அசத்தினார்.…

  • என் வாழ்க்கையில் பேய் தான் வந்து விளக்கு ஏத்துச்சு.. விஜய் சேதுபதி உருக்கம்..!

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்து தன் படிப்பை விருதுநகரிலும், சென்னையிலும் மேற்கொண்ட நடிகர் விஜய சேதுபதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த திரைப்பட நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் விளங்குபவர். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்றதை அடுத்து மூன்றாண்டு காலம் துபாயில் கணக்காளராக பணி புரிந்திருக்கிறார். இதனை அடுத்து 2003-இல் இந்தியாவிற்கு திரும்பி வந்த இவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை…

  • 19 வயசுல ஓவர் ஆட்டம்.. பீனிக்ஸ் டீசர் பிடிக்கல.. விஜய் சேதுபதி மகன் சூர்யாவை விளாசும் பிரபலம்..!

    வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் திரை உலகில் அதிகளவு உள்ளது. அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா திரை உலகில் நடிகராக களம் இறங்கி இருக்கிறார். அண்மையில் இவர் பேட்டிகளில் தனது அப்பாவின் சிபாரிசை வைத்தோ அவரது புகழைக் கொண்டோ பெயர் பெற விரும்பவில்லை. தன்னுடைய சுய அடையாளத்தையும் திறமையும் கொண்டு தான் பெயர் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக பேசி இருந்தார். 19 வயசுல ஓவர் ஆட்டம்.. இந்த விஷயமானது இணையத்தில்…

  • யப்பா சாமி முடியல.. ஓவர் அலப்பறை செய்யும் விஜய்சேதுபதி மகன்.. இப்போ என்ன பண்ணி இருக்கார் பாருங்க..!

    திரையுலகை பொருத்த வரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிக அளவு ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளது. அந்த வகையில் மக்கள் நாயகனாக தனது எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பற்றிய பதிவினை விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். இன்று உள்ள காலகட்டத்தில் சாமானிய மனிதர்களே அலப்பறைகளை அதிகளவு பண்ணக் கூடிய வேளையில் மக்கள் மத்தியில் செலிபிரிட்டியாக திகழக்கூடிய நடிகரின் மகன் அலப்பறைகள் செய்வதில் ஆச்சிரியம்…

  • அப்பா இறப்பும்.. அம்மா கனவும்.. பலரும் அறியாத விஜய் சேதுபதியின் மறுபக்கம்..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். சினிமா பின்பலம் ஏதுமே இல்லாத குடும்பத்தில் இருந்து வளர்ந்து முழுக்க முழுக்க தனது திறமையால் இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார். விஜய் சேதுபதி: இவர் முதன் முதலில் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகளுக்காக தேடி அலைந்து முதன் முதலில் 2010ம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்த ஹீரோவாக அறிமுகமானார்.…

  • “கதை சொல்ல வருபவர்களிடம் இதை செய்ய கூடாது..” நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு விஜய் சேதுபதி கூறிய ரகசியம்..!

    டஸ்கி ஸ்கின் அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்து வரக்கூடிய படங்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் இவருக்கு நடிகர் விஜயா சேதுபதி கூறிய டிப்சினை அட்வைஸாக எடுத்துக்கொண்டு தான் சினிமாவில் அதிக அளவு சாதித்து இருக்கிறார். பொதுவாகவே சினிமா திரைப்படங்களை பொருத்த வரை கதை என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கதை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் திரைப்படம் மக்கள் மத்தியில் வெகுவாக பேமஸ் ஆகி நல்ல முறையில்…