Tag: vijay sethupathy son

  • இப்போ மட்டும் எதுக்கு அப்பா வந்தாப்டி.. திடீர் கேள்விக்கு விஜய்சேதுபதி மகன் மழுப்பிதை பாருங்க..!

    தமிழ் சினிமாவும் பாலிவுட் சினிமாவை போலவே கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி வந்து கொண்டிருக்கிறது. ஆம், பாலிவுட்டில் தான் மிகப்பெரிய நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த பிரபலங்களின் வீட்டு வாரிசுகள் அவர்களின் மூலமாகவே சினிமாவில் அறிமுகமாகி எந்த ஒரு கஷ்டமும் படாமல் தனக்கென தனி அடையாளத்தை பிடித்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான வாரிசு நடிகர்களின் பிள்ளைகளின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் வாரிசுகளின் படையெடுப்பு: அப்படி தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக…