Tag: Vijay Tv Actress
-
“என் கூட 6 மாசம் இரு.. பெரிய லெவல்க்கு கூட்டிகிட்டு போறேன்..” பிரபல இயக்குனர் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை புகார்..!
சின்னத்திரையில் சீரியல்கள் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொள்ளக்கூடிய வகையில் வெளி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். இந்த சீரியல்களை பார்ப்பதற்காக இல்லத்தரசிகள் முதற்கொண்டு இளைஞர்கள் வரை தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே தான் பல புதிய சீரியல்கள் வித விதமான சேனல்களில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா.. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்…