Tag: vijay tv jaqulin

  • நீ லெஸ்பியனா..? என்ற கேள்விக்கு விஜய் டிவி ஜாக்லின் கொடுத்த பதிலை பாருங்க..!

    விஜய் டிவியில் பிரபலமான தொகுபாளினியாக இருந்த பலரும் பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்  நடிகையும் தொகுப்பாளியும் ஆன ஜாக்கலின் ஃபெர்னாண்டஸ். இவர் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் உள்ள சின்னத்திரை சீரியல்கள் பலவற்றில் ஜாக்குலின் நடித்திருக்கிறார். நயன்தாரா நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ஜாக்லின் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சீரியலில்…