Tag: vijay tv Priyanka

  • முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

    கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்கள்தான் இருந்து வருகின்றன. குக் வித் கோமாளியானது கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் அதிக பிரபலம் அடைந்து வந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி துவங்கிய காலகட்டம் முதலே பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற முக்கிய நபர்கள் கோமாளிகளாக இருந்து வருகின்றனர். நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட் சொல்லப்போனால் இவர்கள்தான் இந்த…