Tag: Vijay tv shivangi

  • ப்பா.. திடீரென ஆளே மாறிய ஷிவாங்கி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க.. வைரல் வீடியோ..

    விஜய் தொலைக்காட்சி பிரபலம் ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் குறுகிய காலத்திலே பெருவாரியான ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார். ஷிவாங்கி கேரளாவை பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் பிறந்த வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவரது தாய் தந்த இருவருமே பிரபல பின்னணி பாடகர்களாக இருந்தார்கள். இதையும் படியுங்கள்: நிஜமாவே என் மகனா..? என DNA டெஸ்ட் பண்ணேன்.. இது தான் காரணம்..? அப்பாஸ் பகீர் தகவல்..! அதனால் ஷிவாங்கிக்கு சிறுவயது முதலே பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகரித்துவிட்டது. இவரது குரல்…