Tag: Vijay TV Sunitha

  • இதை நல்லா பண்ணுற ஒரு ஆள் தான் எனக்கு புருஷனா வரணும்..! விஜய் டிவி சுனிதா ஓப்பன் டாக்..!

    விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் சுனிதா. இவர் ஏற்கனவே டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பெற்றவர். விஜய் டிவி சுனிதா தமிழ் பேசத் தெரியாமல் இவர் பேசும் கொச்சையான தமிழை ரசிப்பதற்கென்று தனியாக ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ் வார்த்தைகளை தவறாக உச்சரிப்பதை வைத்து விஜய் டிவி இவருக்கு என ஒரு டிரண்டிங்கை உருவாக்கி விட்டது. அதனால் விஜய் டிவி…