Tag: Vijay TV

  • முதல் புருஷன் கட்டுன தாலி ஈரம் காயல.. புழல் ஜெயிலில் எனக்கு அந்த கொடுமை.. மைனா நந்தினி கண்ணீர்..!

    2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. மைனா நந்தினி நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். வம்சம், மின்சாரம், வெப்பம், கேடி பில்லா கில்லாடி ரங்கா வெள்ளக்காரதுரை, ரோமியோ ஜூலியட் என்று நிறைய திரைப்படங்களில் இவரை பார்க்கலாம். போன வருடம் வெளியான சர்தார் திரைப்படத்தில் கூட ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடிருப்பார் மைனா நந்தினி. சின்னத்திரையில் பிரபலம்: திரைப்படங்களை…

  • பிரியங்காவின் சிரிப்பில் கொட்டிக்கிடக்கும் கஷ்டங்கள்..! பலருக்கும் தெரியாத கண்ணீர் பக்கங்கள்..!

    விஜய் டிவியை பொறுத்தவரை அதில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு தொகுப்பாளர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள். ஒரு காலகட்டத்தில் டிடி எனப்படும் தேவதர்ஷினி பிரபலமானவராக இருந்தார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் பிரபலமாக இருந்தார். தற்சமயம் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா இவர்கள் இருவரும்தான் பிரபலமானவர்களாக இருந்து வருகின்றனர். ஒரு தொகுப்பாளினாக வேண்டும் என்பது விஜே பிரியங்காவின் வெகுநாளைய கனவாக இருந்தது. அந்த கனவு நிறைவேறும் ஒரு இடமாக விஜய் டிவி இருந்தது. அதனையும் தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான…

  • அம்மாடியோவ்.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா..? இதோ பட்டியல்..!

    சின்னத்திரை தொலைக்காட்சிகளை பொருத்தவரை சீரியல் தொடர்பான போட்டி என்பது மூன்று சேனல்களிடம்தான் பெரிதாக நடந்து வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய மூன்று நிறுவனங்கள் அதில் போட்டி போட்டு வருகின்றன. டி.ஆர்.பி யில் எந்த சேனலின் நாடகம் அதிகமான பார்வையாளர்களை பிடிக்கிறது என்பதுதான் பெரும் போட்டியாக இருக்கிறது. இதற்காக இந்த மூன்று சேனல்களுமே தொடர்ந்து பல வித யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இருந்தாலும் விஜய் டிவிக்கு இருக்கும் அளவிற்கான வரவேற்பு என்பது மற்ற…

  • மயிரிழையில் உயிர் தப்பிய அறந்தாங்கி நிஷா…! மகளுக்கு நடந்த பிரமாண்ட விழா..! கண்கலங்கும் தாய் பாசம்..!

    மேடைகளில் காமெடி செய்து பிறகு விஜய் டிவியின் மூலமாக அதிகமான மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு உருவம் ஒரு தடை கிடையாது என்று நிரூபித்த ஒரு சில பிரபலங்களில் அறந்தாங்கி நிஷாவும் ஒருவர். அவர் தன்னுடைய வாழ்க்கை நிகழ்வு ஒன்றை சமீபத்தில் பகிர்ந்து இருந்தார் அது மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மக்கள் மத்தியில் அறிமுகமானார் அறந்தாங்கி நிஷா.…

  • சூப்பர் சிங்கரில் அரங்கேறிய அவமானம்.. அந்த வீடியோவில் பேசியது நான் தான்..! எமோஷனான யாழினி..!

    பெரும்பாலும் ரியாலிட்டி ஷோ என்று அழைக்கப்படும் டிவி நிகழ்ச்சிகள் என்பவை மக்களை என்டர்டைன்மெண்ட் செய்வதற்காக இருக்குமே தவிர பலரது திறமையை உண்மையிலேயே வெளி உலகத்திற்கு கொண்டு வருகிறதா என்றால் அது ஒரு கேள்விக்குறியான விஷயம்தான். ஏனெனில் விஜய் டிவியில் வெகு காலங்களாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறு வயதிலேயே பாடுவதில் திறன் கொண்ட குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதில் வெற்றி…

  • நீச்சல் உடையில் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சி.. இளசுகளை கிறங்கடிக்கும் சரண்யா துராடி..!

    சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் நடிகை சரண்யா துராடியும் முக்கியமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானவர் சரண்யா. 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நல்ல வெற்றியை கண்டது. இவரது பெயர் வட இந்திய பெண்களை சேர்ந்த பெயராக இருந்தாலும் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்தான் சரண்யா துராடி. முதன் முதலாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில்…

  • கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே..! துபாயில் கிளாமரில் தூள் கிளப்பும் DD..!

    விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக இருந்து கூட தமிழ் மக்கள் மத்தியில் பெரும்பான்மையான வரவேற்பை பெற முடியும் என்று நிரூபித்த இரண்டு பிரபலங்கள் உண்டு. அதில் ஒன்று சிவகார்த்திகேயன். மற்றொன்று நடிகையும் தொகுப்பாளினியுமான தேவதர்ஷினி. டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் தேவதர்ஷினி இளம் வயதில் இருந்தே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக வருவதற்கு முன்பிருந்தே இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் சிவகார்த்திகேயனும் டிடியும் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து…

  • பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! குவியும் வாழ்த்துக்கள்…!

    சின்ன திரையில் தொடர்ந்து பிரபலங்களை இன்னும் அதிகமாக பிரபலமாகி வரும் ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். தொலைக்காட்சி சேனல்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளைப் பொறுத்தவரை ஜீ தமிழ், விஜய் டிவி மற்றும் சன் டிவி இந்த மூன்று தொலைக்காட்சியை நிறுவனங்களுக்கிடையேதான் போட்டிகள் அதிகமாக இருந்து வருகிறது. இவர்கள் மூவருமே தமிழ் சீரியல்களை வெளியிட்டு வரும் தொலைக்காட்சிகளில் முக்கியமான தொலைக்காட்சிகளாக இருந்து வருகின்றனர். ஆனாலும் ஜீ தமிழிலோ அல்லது சன் டிவியிலோ நடிக்கும் நடிகைகள்…

  • 48 வயது தொழிலதிபரை மறுமணம் செய்யும் தொகுப்பாளினி DD..!

    நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பிரபலமாக துவங்கியது முதலே தொலைக்காட்சிகளில் வி.ஜேவாக பணிபுரிபவர்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கி இருக்கிறது. மேலும் பலரும் வி.ஜே ஆவதற்கு முயற்சி செய்வதற்கும் சிவகார்த்திகேயன் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். ஏனெனில் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாவதற்கான வாய்ப்பு வி.ஜேவாக இருப்பவர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று கூறலாம். அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தமிழில் உள்ள வி.ஜேக்களில் முக்கியமானவர் என்று கூறலாம். சிவகார்த்திகேயன் இருந்த சமகாலத்தில் விஜய் டிவியில் பணிப்புரிந்தவர் திவ்யதர்ஷினி.…

  • 4 மாத கர்ப்பம்.. வெளியே வந்த குழந்தை.. பார்த்ததும் ஓடிப்போன புருஷன்.. அடுத்த நொடி ரேஷ்மா பசுபுலேட்டி செய்த செயல்..!

    சினிமா சீரியல் என்று இரண்டு துறைகளிலுமே தற்சமயம் கலக்கி வரும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தெலுங்கு தேசத்தை தாயகமாகக் கொண்ட ரேஷ்மா தமிழில் வாய்ப்பை பெற்று முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதற்கு பிறகு வந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதில் அவர் நடித்த புஷ்பா என்னும் கதாபாத்திரத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. அதனை…