Tag: vijay TVK Party

  • மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு.. இந்த இடம் தான் வேணும்.. அடம் பிடிக்கும் தளபதி விஜய்..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்து டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட உள்ளார். அதற்காக அரசியல் பணிகளை தொடங்கி முழு வீச்சில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் . தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் தன்னுடைய புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் அது சார்பில் மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். விஜய்யின் அரசியல் பயணம்:…