Tag: vijay wife

  • இதை பண்றதே விஜய் மனைவி சங்கீதா தாங்க.. போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்த விளங்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கிறார். இவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் உதவியால் தான் இவர் சினிமாவில் ஹீரோவாக நுழைய முடிந்தது. விஜய்யின் தந்தை: ஆரம்பத்தில் விஜய்க்காக பல பெரிய இயக்குனர்களின் வீட்டு வாசலில் சென்று எஸ் ஏ சந்திரசேகர் பட வாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்து தன் மகனை எப்படியாவது பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு…