Tag: Vijay

  • முதல்வன் Style-லில் ராஜதந்திர கேள்விகள்… மொத்த Suspense ‘ம் போச்சு – பதறிப்போன வெங்கட் பிரபு!

    வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் விஜய் உடன் பிரசாந்த் ,பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி ,மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பட குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கோபியுடன் ஆன…

  • தேதிய குறுச்சிட்டாங்க!.. பரபரப்பான தவெகா மாநாட்டு விபரங்கள்.. கெத்து காட்டும் தளபதி!

    தமிழ் திரை படத்தில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்போது அரசியலில் களம் இறங்கி எம்ஜிஆர்ரை போல சாதிப்பாரா? அல்லது சீமானை போல வெத்து வேட்டாக மாறுவாரா? என்ற ரீதியில் தற்போது கலவை ரீதியான விமர்சனங்கள் இணையம் எங்கும் இடம் பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இவர் இனி தீவிரமாக அரசியலில் பணிபுரிய இருப்பதால் கோட் மற்றும் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்து முடித்து திரை உலகை விட்டு வெளியேறி முழு நேர அரசியலில் களம்…

  • எங்க வீட்டுல இதுதான் பழக்கம்… சாப்பிட வந்த மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்!.

    தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் எப்படி விஜய் மிக முக்கியமான நடிகராக இருக்கிறாரோ அதேபோல மலையாள சினிமாவில் அதிக பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். சொல்ல போனால் இங்கு எப்படி ரஜினி கமல் இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் மோகன் லாலும், மம்முட்டியும் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் மோகன்லால் வெகு நாட்களாக தமிழிலும் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் மோகன்லால் தமிழில் நிறைய திரைப்படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார் என்பதால் தமிழ் மக்கள்…

  • விஜய்க்கு எதிராக ரஜினியின் அரசியல் நகர்வு.. ஓப்பனாக கூறிய ப்ளூ சட்டை மாறன்!..

    நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே முன்பு இருந்ததைவிட இப்பொழுது அதிகமாக பிரபலமாகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். முன்பெல்லாம் விஜயின் படங்கள் குறித்த பேச்சுக்கள் மட்டும்தான் அதிகமாக இருக்கும். இப்பொழுதெல்லாம் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் விஜய் மீது மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளே என்று கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளை மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. விஜய்யின் அரசியல்: கண்டிப்பாக விஜய் ஒரு கடுமையான போட்டியாளராக அரசியலில்…

  • த.வெ.கா அதிமுக கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு!..

    தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை விஜய் அறிவித்தது முதலே விஜய்க்கு என்று ஒரு எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. பொதுவாக சினிமா நடிகர்கள் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது சாதாரண விஷயம் தான். ஏனெனில் ஏற்கனவே மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலமாக இருப்பதனால் அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஏதாவது சாதிப்பார்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். மேலும் இரண்டு முக்கிய கட்சிகள் மட்டுமே வெகு காலங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து…

  • அதிரி புதிரியா இருக்கு.. வெளியான கோட் படத்தின் புது பிக்சர்ஸ்.. தளபதி மாஸ்..

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவரது சினிமா பயணம் என்பது முற்றுப்பெற்று விட்டது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடனே அதற்குப் பிறகு இரண்டு திரைப்படங்களில்தான் நடிப்பதாக விஜய் கூறி இருக்கிறார். 2026 தேர்தலுக்குப் பிறகு விஜய் முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் விஜய் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக பார்க்கப்படுகின்றன. கோட் படம்: சொல்லி வைத்தார் போல அந்த இரண்டு திரைப்படங்களுமே ஏற்கனவே…

  • ஆரம்பத்திலேயே விழுந்த அடி.. கொடியை பார்த்தே இவ்ளோ நடுக்கமா..? பொங்கிய எதிரிகள்..!

    நடிகர் விஜய் தமிழ வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி அரசியலில் குதித்துள்ளார். விஜய் கட்சிக்கொடி ஆரம்பித்த உடனேயே அவருடைய கொடியை பார்த்து எதிரிகளுக்கு நடுக்கம் வந்துவிட்டது. நடிகர் விஜய் அரசியல் பயணம்: அதனால் தான். அந்த கொடியை மீம்ஸ் போட்டு விமர்சித்த ட்ரோல் செய்து இருந்தனர். நீங்கள் ஒரு நபரின் செயலையோ, ஒரு நபரையோ எந்த அளவுக்கு விமர்சித்து கிண்டல் அடிக்கிறீர்களோ அந்த நபர் அந்த அளவுக்கு அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறார் என்பது…

  • அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?

    விஜய் கட்சியை துவங்கியது முதலே அவரைக் குறித்து சினிமா களத்திலும் சரி. அரசியல் களத்திலும் சரி வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அரசியல்களத்தில் எதிர்பார்ப்புகள் வந்திருப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் சினிமா களத்தில் எதற்காக இப்படி ஒரு எதிர்பார்ப்பு என்று கேட்டால் இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் விஜய். 2026 வரை மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன். அந்த தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார் விஜய். விஜய்யின் முடிவு: 2026க்குள்…

  • விஜய் கொடியில் யானையை நீக்கணும்.. முதல் நாளே வந்த பிரச்சனை.. அட கொடுமையே!.

    நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக கூறியது முதலே அது குறித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரிக்க துவங்கியது. ஏனெனில் விஜய் கட்சித் தூங்குவார் என்கிற பேச்சே காவலன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் இருந்தே இருந்து வந்தது. ஆனால் விஜய் அதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த கத்தி, சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் அவர் தொடர்ந்து அரசியல் பேசியதை அடுத்து கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. மற்ற…

  • கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..

    தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப காலத்தில் தளபதி நடித்த படங்களில் பல தோல்வி படங்களாக இருந்தாலும் தனது முயற்சியை கைவிடாமல் கடுமையான உழைப்பினை செய்து இன்று இண்டஸ்ட்ரியல் மாஸ் ஹீரோவாக உருவாக்கி இருக்கிறார். கேப்டன் வீட்டில் தளபதி.. தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் திரைப்படத்தில்…