Tag: Vijayakanth son

  • விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் திருமணம் நடக்காமல் இருக்க காரணம் இது தான்..!

    விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்களும் முக்கிய உறவினர்களும் கலந்து கொண்டனர். விரைவில் திருமணம் நடைபெறும் என எல்லோரும் எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், விஜயகாந்தின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவர் உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு, சீரியஸ் கண்டிஷனில் இருந்ததால் அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நிச்சயதார்த்ததோடு நின்றுபோன…