Tag: Vijayakumar

  • முதல் மனைவியின் சம்மதத்துடன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட நடிகர்கள்..

    பொதுவாகவே இங்கு கலாச்சார ரீதியாக திருமணம் என்பது முக்கியமான பந்தமாக இருந்து வருகிறது. மக்களை பொருத்தவரை ஒருமுறை திருமணம் செய்து கொண்டால் பிறகு சாகும் வரையில் அவர்களுடன்தான் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் அதிகபட்ச மக்களின் எண்ணமாக இருக்கிறது. என்னதான் விவாகரத்து மாதிரியான விஷயங்கள் இருந்தாலும் கூட அதிகபட்சம் விவாகரத்து எல்லாம் இல்லாமல் நல்லபடியாக குடும்பம் நடத்த வேண்டும் என்பதுதான் இங்கு மக்களின் குறிகோளாக இருக்கிறது. ஆனால் பிரபலங்களைப் பொறுத்தவரை அவர்கள் அதிலிருந்து மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். பிரபலங்கள்…

  • விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? முதல் பொண்டாட்டிக்கு மட்டும் எல்லாமே.. பிரபல நடிகர் கேள்வி..!

    மிகச் சிறந்த குண சித்திர நடிகரான நடிகர் விஜயகுமார் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர். இதையும் படிங்க: பூ நடிகையுடன் சிவகார்த்திகேயன் காதல்.. தனுஷ் கூறிய தகவல்..!   இவரின் மகன் மற்றும் மகள்கள் சினிமா துறையில் தற்போது ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல் இவரின் மூத்த மனைவிக்கு தான் எல்லாம் சிறப்பாக நடந்ததாகவும் ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல் மஞ்சுளா பெற்ற…

  • விஜயகுமாரின் முதல் மனைவி பற்றி வெளியான தகவல்.. போலீசில் நடிகர் அருண் விஜய் புகார்..

    பழம்பெரும் நடிகரான விஜயகுமார் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இவர் மிகச்சிறந்த ஹீரோவாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து அனைவரது மனதிலும் இடம் கிடைத்தவர். இதையும் படிங்க: 300 படங்கள் நடிச்சிருக்கேன்.. இந்த ஒரு பழக்கம் என் வாழ்க்கையை நாசமாகிடுச்சு.. காஜா ஷெரீப் வேதனை குறிப்பாக இவர் நடிப்பில் வெளி வந்த நாட்டாமை திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் விரும்பும் நடிகராக இன்று வரை திகழ்ந்து வருகிறார். நடிகர் அருண்…

  • 200 கோடி செலவில் விஜயகுமாரின் பேத்தி திருமணம்.. வரதட்சணை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் விஜயகுமார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நடிக்க வந்தவர். மூன்று தலைமுறைகளை கண்ட நடிகராக இப்போதும் நடிக்கிறார். விஜயகுமார் நடிகர் விஜயகுமார் நடிக்க வருவதற்கு முன்பே, அவரது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவரது மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிக்கு அனிதா, கவிதா, அருண்விஜய் என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். அடுத்து சினிமாவில் நடித்த போது, நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி…

  • பிரீத்தா ஸ்ரீதேவி நெனச்சாலும் வனிதா கூட சேர முடியாது.. அதிர்ச்சி காரணம்..

    தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் ஒரு பழம்பெரும் நடிகர். இவரின் பேத்தி தியாவின் திருமணம் அண்மையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பம் முழுவதுமே சந்தோஷமாக இருந்ததை அண்மையில் வெளி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த திருமணத்திற்கு விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகளான வனிதா அழைக்கப்படாமல் தனித்து விடப்பட்டு இருந்தது ஏன்? என்ற…

  • கட்டாய கல்யாணம்.. 17 வருஷ காதல்.. ஹனிமூனில் போலீஸ்.. அருண் விஜய் மனைவி ஆர்த்தி யாரு தெரியுமா..?

    நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான ஒரு நடிகர். துவக்கத்தில் ஹீரோவாக நடித்தவர், பிறகு வில்லனாக பல படங்களில் நடித்தார். 1990ம் ஆண்டுகளுக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் குறிப்பாக அழகாக ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடித்தார். விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என 2 மனைவிகள். இதில் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகன்தான் அருண்விஜய். அருண் விஜய் நடிகர் அருண் விஜய் பல படங்களில், அதுவும் வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். அப்பா விஜயகுமாரை போலவே மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும்…

  • கோடிகளில் சொத்து.. இளம் வயசுலேயே பாட்டி.. சரத்குமாரின் தங்கை.. விஜயகுமாரின் முதல் மகள் பற்றிய ரகசியம்..

    நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். முதலில் ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் நடித்த அவர், பின்னாளில் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து அசத்தினார். முத்துக்கண்ணு நடிகர் விஜயகுமார் சினிமாவில் நாயகனாக நடிக்க வரும் முன்பே, அவரது உறவினர் பெண் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்தார். அந்த தம்பதிக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்று 3 பிள்ளைகள் இருக்கின்றனர். அடுத்து 1976ல்…

  • கணவர் செய்த துரோகம்.. போலீஸ் அப்பா.. தீராத நோய்.. கடைசி சத்தியம்.. பரிதாபமாக இறந்த மஞ்சுளாவின் ரகசியம்..!

    தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்த மிக அழகான நடிகை மஞ்சுளா. எம்ஜிஆருடன் ரிக்‌ஷாக்காரன் என்ற படத்தில்தான் அறிமுகமானார். தொடர்ந்து அவருடன் நினைத்ததை முடிப்பவன் உள்பட 5 படங்களில் ஜோடியாக நடித்தார். விஜயகுமார் திருமணம் கடந்த 1976ம் ஆண்டில் நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகளுக்கு தந்தை என தெரிந்தும், விஜயகுமார் மீது கொண்ட தீராத காதலால் அவரை மணந்தார். வனிதா,…

  • கணவரின் துரோகம்.. மகளால் மன உளைச்சல்.. விஜயகுமாரின் முதல் மனைவி கோடீஸ்வரியான முத்துக்கண்ணு யாரு தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவர்தான் விஜயகுமார். ரஜினி, கமல் போன்றவர்களுடன் சினிமாவில் அறிமுகமான சம காலத்துக்கு கலைஞன். விஜயகுமார் அறிமுகமான முதல் படம் ஸ்ரீ வள்ளி. அதன்பிறகு பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றார். விஜயகுமார் முதலில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர், பின் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். அதன்பிறகு வில்லனாக மாறிய விஜயகுமார், 1990களுக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, பாரதி கண்ணம்மா…

  • முதல் மனைவிக்கு அது.. இரண்டாம் மனைவிக்கு இது.. விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? பிரபல நடிகர் கேள்வி..

    நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி, கமல் நடித்த காலகட்டத்தில் அவரும் இளைஞராக பல படங்களில் நடித்திருக்கிறார். விஜயகுமார் ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் ஹீரோக்களாக நடிக்க, விஜயகுமார் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் வில்லன் கேரக்டரில் தொடர்ந்து நடிக்காமல் ஒரு சமயத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக கலக்க ஆரம்பித்தார் விஜயகுமார். குறிப்பாக கிழக்குச் சீமையிலே படத்தில், ராதிகா அண்ணன் கேரக்டரில் மலையாண்டியாக அசத்தினார். அடுத்து நாட்டாமை படத்தில், சரத்குமார் தந்தையாக…