Tag: vijyakanth

  • ரொமான்ஸ் பண்ணி முடிச்ச அப்புறம் அண்ணா’ன்னு கூப்பிடுன்னு சொன்னார்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!

    80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் தான் நடிகை நளினி. இவர் 90களில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார். நடிகை நளினி: இவர் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்தார். அதேபோல் தமிழில் விஜயகாந்த், சத்யராஜ், மோகன் இப்படி பல ஹீரோக்களுடன் நடித்து புகழ்…