Tag: Vikram

  • எனக்கு எப்போதுமே இருந்த அந்த வருத்தம் ஆந்திர ரசிகர்களால் சரியானது.. ஓப்பன் டாக் கொடுத்த விக்ரம்!..

    தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் உயிரைக் கொடுத்து நடிக்கக் கூடியவர்களாக இருந்து வருகின்றனர். சாதாரண திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்து நிறைய சம்பாதித்து விட்டு செல்லலாம் என்று இல்லாமல் தொடர்ந்து மக்களுக்கு வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அப்படியான நடிகர்களில் நடிகர் விக்ரம் முக்கியமானவர். நடிகர் விக்ரமும் கூட சண்டை காட்சிகள் கொண்ட சாமி, அருள், தூள் மாதிரியான திரைப்படங்களில் நடிக்க கூடியவர்தான் என்றாலும் கூட அதே சமயத்தில் அவ்வப்போது…

  • ரெண்டு பேரும் ஒரே நாளில் மோதிக்கிட்டோம்.. அப்ப இருந்த வலி இப்ப சரியாயிடுச்சு.. கோப்ரா பட இயக்குனர் குறித்து பேசிய விக்ரம்!.

    தமிழில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடுத்து வருபவர் நடிகர் விக்ரம் இருந்து வருகிறார். பெரும்பாலும் விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் புதிய புதிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார். இயக்குனர் பாலா இயக்கிய சேது படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் நிறைய மாற்றங்கள் இருந்தன. தொடர்ந்து அவர் நடித்த பிதாமகன் திரைப்படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாகதான் நடித்திருந்தார் விக்ரம். சியான் விக்ரம்: இதனாலேயே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.  ஆனால் விக்ரம் நடிக்கும் எல்லா…

  • ஆடியன்ஸ் தெளிவாயிட்டாங்க!.. இனிமே இப்படி பண்ணாதீங்க.. தங்கலான் குறித்து பேசிய தயாரிப்பாளர்!.

    மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியான திரைப்படம்தான் தங்கலான் திரைப்படம். பழங்குடியின மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை பேசும் வகையில் இருக்கும் என்பதுதான் ஆரம்பத்தில் படம் குறித்து எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் போக போக தங்கம் தேடுவதில் நடக்கும் பிரச்சினைககளாகதான் இந்த படம் இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு தகுந்தார் போல படத்தின் டிரைலரும் அமைந்திருந்தது. இந்த நிலையில் படம் உண்மையில் தங்கம் தேடுவதை வைத்து தான் செல்கிறது. ஆடியன்ஸ் தெளிவாயிட்டாங்க ஆனால் அதை…

  • உங்களுக்கு அந்த அளவுக்கு ரசிகர்கள் இல்லையே.. உன் பொண்டாட்டி ஓடிட்டாளா..? சட்டென கடுப்பான விக்ரம்..!

    சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக விக்ரம் இருந்து வருகிறார். எவ்வளவு கமர்சியல் ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்கிறாரோ அதே அளவிற்கு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறார் விக்ரம். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்த கோப்ரா திரைப்படத்தில் கூட வித்தியாசமான ஒரு கதை களத்தைதான் தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கான வரவேற்பை அந்த திரைப்படம் பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் விக்ரம் கடினமான நடிப்பை வெளிப்படுத்தி…

  • ஜாக்கெட் இல்லாமல் நடிக்க சொன்ன இயக்குனர்.. வெக்கத்துடன் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்..!

    சாதாரணமாகவே தமிழ் சினிமா மக்கள் மத்தியில் விக்ரம் திரைப்படத்திற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் வித்தியாசமான கதை களங்கள் அல்லது வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடியவர் என்பதால் அவரது திரைப்படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இதற்கு முன்பாக அவர் நடித்த இருமுகன், ஐ, கோப்ரா மாதிரியான திரைப்படங்கள் அனைத்திலுமே வித்தியாசமாக ஏதோ ஒன்றை விக்ரம் செய்திருப்பதை பார்க்க முடியும். அந்த…

  • கமல் படத்தில் நடிக்க என்னோட அந்த உறுப்பின் Size கேட்டார்கள்.. “விக்ரம்” பட நடிகை  Priyadarshini Rajkumar..!

    தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் பிரியதர்ஷினி ராஜ்குமார் முக்கியமானவர். நடிகர் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா மற்றும் கமல்ஹாசனின் நடிப்பில் பெரும் வெற்றி கொடுத்த விக்ரம் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் ப்ரியதர்ஷினி ராஜ்குமார் நடித்திருக்கிறார். விக்ரம் திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்று தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து இருக்கிறார்…

  • திரிஷா என் பொண்டாட்டி.. விக்ரம் சீக்கிரம் இறந்துடுவார்.. கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் சூரியா..!

    தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகை திரிஷா தற்போது பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி 2 தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்த நடிகை திரிஷா இந்த வரலாற்று காவியத்தில் குந்தவையாக நடித்து தனது அபார நடிப்பு திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார். திரிஷா என் பொண்டாட்டி.. இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் நடித்த…

  • மீண்டும் உருவாகும் மருதநாயகம்..! ஆனால்.. ஹீரோ கமல் இல்லை.. இவரு தான்..! தாறு மாறு அப்டேட்..!

    தமிழ் சினிமாவிற்குள் தொடர்ந்து மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்று நினைத்த சில முக்கிய பிரபலங்களில் கமல்ஹாசனும் ஒருவர். கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்த காலகட்டம் முதலே ஹாலிவுட்டில் வருவது போன்ற திரைப்படங்களை தமிழில் படமாக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டிருந்தார். ஆரம்பக் கட்டத்தில் நிறைய இயக்குனர்களை இப்படி மாற்று சினிமாக்களை எடுப்பதற்கு தயார்படுத்தி இருக்கிறார் கமல்ஹாசன். வித்தியாசமான படங்கள்: இயக்குனரும் நடிகருமான மனோபாலா ஒரு பேட்டியில் கூறும் பொழுது கூட ஆரம்பத்தில் கமல்ஹாசன் நிறைய உலக…

  • நான் அப்பவே சொன்னேன்.. கேக்கல.. கந்தசாமி இதனால தான் FLOP ஆச்சு..! போட்டு உடைத்த கலைப்புலி எஸ் தாணு..!

    எந்த விஷயத்திலும், அதிக நேரத்தை செலவிட எவரும் விரும்புவதில்லை. அதனால்தான் முதலில் 50 ஓவர்களாக இருந்த கிரிக்கெட் கூட இப்போது 20 ஒவர் கிரிக்கெட்டாக மாறிவிட்டது. இதற்கு காரணம் அவ்வளவு நேரம், ஒரு வெற்றி தோல்வியை அறிவதற்காக ரசிகர்கள் காத்திருக்க தயாராக இல்லை. விளையாட்டில் கூட அதிக நேரத்தை செலவ செய்த விரும்பாத ரசிகர்கள், சினிமாவில் மட்டும் இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டிய படத்தை அதிக நேரம் காட்டினால், அவர்களுக்கும் பொறுமை இருக்காது. சில படங்கள்…

  • தங்கலான் ரிசல்ட் எப்படின்னு தெரியாது.. ஆனா, சியான் 62 கன்ஃபார்ம் BLOCK BUSTER..! – எப்படின்னு பாருங்க..!

    நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு அதிக சிரத்தை, உடல் ரீதியான சிரமங்களை ஏற்று நடிக்கும் நடிகர் என்ற பெயர் சியான் விக்ரமுக்கு உண்டு. காசி, அந்நியன், ஐ, சேது போன்ற பல படங்களில் அதை தத்ரூபமாக அவரது நடிப்பில் காண முடியும். சியான் விக்ரம் காசி படத்தில், கண் பார்வையற்ற நடித்த வகையில், ஒரு கட்டத்தில் அவருக்கு பார்வையே பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு அந்த படத்துக்காக ரிஸ்க் எடுத்தவர் சியான் விக்ரம். சியான் விக்ரம் நடிப்பில் சிறந்த…