Tag: vikram prabhu wife

  • நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவி யாரென்று தெரியுமா..?

    சினிமாவை பொறுத்த வரை தங்களது முன்னோர்கள் தாத்தா, அப்பா இப்படி குடும்பத்தில் பெரிய நட்சத்திர ஹீரோவாக அந்தஸ்தை பெற்றிருந்தாலும் கூட தங்களுக்கு திறமை இல்லை என்றால் சினிமாவில் ஜொலித்து நிற்கவே முடியாது . அதற்கு முக்கியமான எடுத்துக்காட்டான நபராக பார்க்கப்படுபவர் விக்ரம் பிரபு. இவர் மிகப்பெரிய வாரிசு குடும்பத்தை சேர்ந்த பிரபலமான நடிகர் என்றாலும் கூட இவரால் சினிமாவில் தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து உச்ச மார்க்கெட் எட்டிப் பிடிக்க முடியவில்லை . நடிகர் விக்ரம்…