Tag: vikraman

  • நவரச நாயகன் கார்த்திக்கின் மார்கெட் புட்டுகிட்டு அதளபாதளத்துக்கு போக காரணம் இது தான்..!

    இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பல்வேறு புது முகங்களில் நடிகர் கார்த்திக்கும் ஒருவர். அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். மிக மிக இளம் வயதிலேயே கார்த்திக் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிவிட்டார். இதனால் அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு நிறைய வருடங்கள் இருந்தன. 1981 ல் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அறிமுகமானார் கார்த்திக். அடுத்த வருடம் மட்டும் அவரது நடிப்பில் 10 படங்கள் வெளியாகின. இப்போது தமிழ் சினிமாவில்…