Tag: vimala raman bikini clicks

  • “தெறிக்கவிடுறது தான் வாழ்க்கை…” காதலனுடன் டூ பீஸ் உடையில் 42 வயசு நடிகை விமலா ராமன்..!

    சிட்னி ஆஸ்திரேலியாவில் பிறந்த வளர்ந்தவரான விமலா ராமன் அங்குள்ள தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்டு முறையாக பயிற்சி பெற்று பல்வேறு மேடை கச்சேரிகளில் நடனமாடி இருக்கிறார். நடிகை விமலா ராமன்: அதுமட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருந்து வந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும் புகழ்பெற்றார் . இதன் மூலம்தான் அவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. முதல் முதலில் கே பாலச்சந்தர்…